இலங்கையில் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி உறுதி
இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னாரில் அதன் காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. ...