யாழ்.பல்கலையில் மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்; இரு மாணவர்கள் வைத்தியசாலையில்
யாழ்.பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் பின்னர், ...