Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

வவுணதீவில் பொலிஸாரை கொலை செய்த சஹ்ரான் குழுவினருக்கு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கொழும்பில் நான்காம்மாடி சி.ஐ.டி யிலிருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட, வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொலை செய்த மற்றும் உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் (24) உத்தரவிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு 29 ம் திகதி வவுணதீவு வலையறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் இரவு கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா மற்றும் பொலிஸ் கொஸ்தாப்பர் டினேஸ் ஆகிய இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சோந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ் நில்காம் ஆகிய 4 பேரையும் சிஐடியினர் கைது செய்தனர்.

இதனையடுத்து 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றறில் வழக்கு தாக்குதல் செய்தன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு சி.ஐ.டியில் இருந்து வரும் நான்கு பேரையும், மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இவர்களை எதிர்வரும் யூன் 25 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

May 13, 2025
40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி
அரசியல்

40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி

May 13, 2025
எனது சொத்துகளில் 99%ஐத் தானம் செய்வேன்; பில் கேட்ஸ்
செய்திகள்

எனது சொத்துகளில் 99%ஐத் தானம் செய்வேன்; பில் கேட்ஸ்

May 13, 2025
வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
செய்திகள்

வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு

May 13, 2025
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு

May 13, 2025
வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்
காணொளிகள்

வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்

May 13, 2025
Next Post
குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு