4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ...