பசறை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது!
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் ...