சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகள்; இளைஞன் ஒருவன் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளுடன் இளைஞன் ஒருவன் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். ...










