தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கு தமிழ் பௌத்த காங்கிரசினர் கடிதம்
தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு ...