அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்
அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட ...