கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் அதிரடிச் சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு ...










