Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆய்வுப் பயணத்திற்குப் பின் நாடு திரும்பிய ஆராய்ச்சி கப்பல்!

ஆய்வுப் பயணத்திற்குப் பின் நாடு திரும்பிய ஆராய்ச்சி கப்பல்!

4 months ago
in செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் முப்பத்திரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வு பயணத்தை நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆய்வு கப்பல் மீண்டும் இலங்கை வந்தடைந்தது.

இதனை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.

நோர்வே அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆதரவுடன், கடற்றொழில் அமைச்சும் தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்திற்குள் உள்ள மீன் வளங்களை மதிப்பீடு செய்தல், கடல்சார் சூழல் அமைப்புகளை கண்காணித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஆய்வு செய்தல் ஆகியவை இந்த ஆய்வின் பிரதான நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
17 ஆண்டு கால நிலக்கரி இறக்குமதி ஊழல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தது!

17 ஆண்டு கால நிலக்கரி இறக்குமதி ஊழல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு