குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு
குருணாகல் - புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) ...