அரகலயவின் போது ஏற்பட்ட சேதம்; 122.41 கோடி ரூபாய்களை இழப்பீடாக பெற்றுள்ள 43 எம்பிக்கள்
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று ...