தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) இடைக்காலத் தடை உத்தரவு ...










