கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்
கடந்த 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் இன்று வரை கவனிப்பாரற்று தூர்ந்துபோகும் நிலையில் காணப்படுவதோடு, அங்குள்ள பொருட்கள் ...