கிழக்கு மாகாணத்தில் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் வியாபாரிகள்
அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு ...