நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது; நளிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர்வை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ...