Tag: Srilanka

ஜனாதிபதி அநுரவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சுமந்திரன்!

ஜனாதிபதி அநுரவை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சுமந்திரன்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) வியாழக்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை மாயம்?; விசாரணை நடத்துமாறு நாமல் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை மாயம்?; விசாரணை நடத்துமாறு நாமல் கோரிக்கை!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய ...

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்!

நாட்டில் அநேகமான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளை அடையாளம் ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு சிறை!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு சிறை!

அதிகாரத்தில் இருக்கும் போது பரிசுப்பொட்களை கையூட்டலாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு ...

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தம்!

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...

உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் ...

முல்லைத்தீவு பகுதியில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்கள்; இரண்டு கடைகளுக்கு சீல்!

முல்லைத்தீவு பகுதியில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்கள்; இரண்டு கடைகளுக்கு சீல்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களிற்கு திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சுற்றிவளைப்பானது நேற்றைய தினம் ...

பரீட்சைகள் திணைக்களம் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

பரீட்சைகள் திணைக்களம் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

பரீட்சைகள் திணைக்களம் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 2024ம் ஆண்டு திணைக்களம் வெளியிட்ட பட்டியலுக்கமைய பரீட்சையுடன் தொடர்புடைய மோசடிகளில் 473 பேரின் பெயர்கள் ...

அரசியலிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா!

அரசியலிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா!

அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று ...

வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது; உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது; உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ...

Page 259 of 434 1 258 259 260 434
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு