பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் கவரிட்டு வைத்த கொலையாளி!
இந்தியாவின் பெங்களூருவில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குற்றவாளியை தனிப்படை பொலிஸார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ...