ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு கைச்சாத்திட்ட பல மில்லியன் நிதி உதவி
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கான ஜப்பானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு ...