மட்டக்களப்பில் அமைதியான முறையில் முறையில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று (24) காலை ...










