வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
தென் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள வனுவாட்டு தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இன்று (சனிக்கிழமை) 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் ...










