இலங்கையில் ஆண் பெண் பாலினத்துடன் சேர்த்து மேலதிகமாக மூன்றாவதொரு பாலினமா?
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்பை வழங்கும்போது பாலினத்துடன் மேலதிகமாக ‘மற்றவை’ என்ற மற்றொரு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் இந்தப் ...