நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவின் மீது கடவுச்சீட்டு ஒப்பந்த குற்றச்சாட்டு
முன்னைய அரசாங்க நிர்வாகத்துக்கு 2,700 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கடவுச்சீட்டு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் ...