சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் காணியில் கைக்குண்டு
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியானது 1990ஆண் ...










