அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பள திருத்தம் மேற்கொள்ள அங்கீகாரம்!
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச ...