Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

மோதிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு; செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான நேற்று (17), மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ஏழு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சேதமடைந்த மோதிரம் ஒன்று, விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பு மோதிரம் ஒன்று மற்றும் குவியலாகக் காணப்பட்ட இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அகழ்வின்போது கண்டறியப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மொத்தமாக 89 நாட்களை எட்டியுள்ளன. அதன் அடிப்படையில், இதுவரை 431 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 423 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகளும், சம்பவத்துடன் தொடர்புடைய தடயப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!
செய்திகள்

சிறைச்சாலை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை!

July 18, 2026
தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!
செய்திகள்

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

July 18, 2026
நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாததால் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட ஆறுபேருக்கு பிடியாணை

July 18, 2026
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!
செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

July 18, 2026
அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

July 17, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

July 17, 2026
Next Post
தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு