அரசாங்க ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 11,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் ...