கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலவிற்பனை செய்தல் நாளைய தினம் ஏலத்தில் விடப்படவுள்ளன. இது தொடர்பில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை ஒன்றை ...