அமெரிக்கா எடுத்துள்ள முடிவால் இலங்கைக்கு நன்மை; பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். ...