Tag: Srilanka

மாவையை சந்திக்க மாம்பழத்துடன் சென்ற தவராசா அணி!

மாவையை சந்திக்க மாம்பழத்துடன் சென்ற தவராசா அணி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான வேட்பாளர்கள் சிலருக்கும் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது யாழ். ...

யாழ் பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை; கடையின் உரிமையாளர் கைது!

யாழ் பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை; கடையின் உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய ...

மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ...

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று(11) பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகமும், தற்கொலை முயற்சியும் எனும் தலைப்பில் இடம் பெற்ற விழிப்புணர்வு ...

கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் விடுவிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் விடுவிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் ...

புத்தளம் கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

புத்தளம் கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் (10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் 30 முதல் ...

பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவையில் இருந்து பயணித்த ...

கொக்கட்டிச்சோலையில் நிமோனியாக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

கொக்கட்டிச்சோலையில் நிமோனியாக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ...

மட்டக்களப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 392 வேட்பாளர்கள் களத்தில்!

மட்டக்களப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 392 வேட்பாளர்கள் களத்தில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுளுக்கள் உட்பட 7 ...

Page 276 of 472 1 275 276 277 472
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு