Tag: Srilanka

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் - புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) ...

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக தமிழரசுக்கட்சியின் ...

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை ...

வயது ஏறுது-வாழ்க்கை போகுது-வேலைவேண்டும்; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வயது ஏறுது-வாழ்க்கை போகுது-வேலைவேண்டும்; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, ...

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர

சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சியில் நீதிமன்றால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலத்தில்!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலவிற்பனை செய்தல் நாளைய தினம் ஏலத்தில் விடப்படவுள்ளன. இது தொடர்பில், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை ஒன்றை ...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள காரணமாக நாளை 8ம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு ...

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை;  மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை; மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (07) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள ...

மட்டு பிருந்தாவனம் முன்பள்ளிக்கு இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் வருகை

மட்டு பிருந்தாவனம் முன்பள்ளிக்கு இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் வருகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முன்பள்ளியினை விருத்தி செய்வதற்கும், அங்குள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தியினை மேம்படுத்துவதற்குமான விசேட நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி ...

Page 280 of 797 1 279 280 281 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு