ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்
ஊடகவியலாளரான சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித ...