மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம்; விவசாயிகள் கவலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்தோாடு, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நட்ட ஈடுகளை தந்து ...