நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் கிராமம் கிராமமாக' நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...