இலத்திரனியல் வாக்களிப்பு முறை மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் அவசியம்; ரி.எம்.வி.பி கட்சி கோரிக்கை
தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் ...