எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண ...










