மின் நிலையத்தில் மர்ம திருட்டு; நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது
நீண்டகாலமாகச் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை ...










