தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் ...