கறுப்புக்கொடி ஏற்றிய யாழ் பல்கலை மாணவர்கள் மீது சட்டநடவடிக்கை கோரும் சரத் வீரசேகர
சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...