கிளிநொச்சியில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரின் செயற்பாடு
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர விடுவதற்காக மேற்கொண்ட செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. ...