ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம்; அமைச்சரவை அங்கீகாரம்
ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் ...