இந்திய மீனவர்களுக்கு இலங்கை மொட்டையடித்த விவகாரம்; ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை தொடர்ந்து கைது செய்து, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை விதிப்பது குறித்த விடயத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று தமிழக ...