திருகோணமலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி நொச்சிக்குளத்தில் மீட்பு
திருகோணமலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முச்சக்கரவண்டி சாரதி நேற்று(26) முதல் காணாமல் போனதாக ...










