நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடம் சிக்குன்குனியா அறிகுறி
நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, ...