17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ...










