எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, ...










