புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தால் மஹிந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் ; நாமல் புகழாரம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன ...