Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஸ்வண்டியில் தனியாக இருந்த 15 வயது சிறுமி கைது; மட்டக்களப்பில் நேற்றிரவு சம்பவம்

பஸ்வண்டியில் தனியாக இருந்த 15 வயது சிறுமி கைது; மட்டக்களப்பில் நேற்றிரவு சம்பவம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை நேற்று (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன், தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு (29 ) வீட்டை விட்டு வெளியேறி கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பிரயாணித்த தனியார் பஸ்வண்டியில் ஏறியுள்ளார்.

குறித்த பஸ்வண்டியில் பிரயாணித்த நோயாளி ஒருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் பஸ்வண்டியை நிறுத்திவிட்டு , குறித்த நோயாளியை வைத்தியசாலைக்கு பஸ்ஸின் சாரதி கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தனியாக பிரயாணித்த சிறுமி மீது அங்கிருந்த ஒருவர் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் குறித்த பஸ்வண்டியில் பிரயாணித்த சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையின் போது ஏற்கனவே குறித்த சிறுமி இவ்வாற வீட்டை விட்டு வெளியேறிய இவரை சிறுவர் இல்லத்தில் அனுமதித்தனர். பின்னர் தந்தையார் தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று அவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி அண்மையில் புத்தளத்திலுள்ள அவரின் மாமியார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளதாகவும், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்று வருவதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில்; தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஓப்படைப்பதற்காக நீதிமன்றில் அனுமதியை பெறுவதற்காகன நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தால் மஹிந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் ; நாமல் புகழாரம்

புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தால் மஹிந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் ; நாமல் புகழாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு