பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு, வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் ...