Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு, வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது பாடசாலையின் வளாகமானது வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரித்து காட்சியளித்தது.

கலாச்சார நிகழ்வுகளுடன் தரம் 2 மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கையில் வைத்திருந்த மலர்மாலையை புதிய மாணவர்களுக்கு அணிவித்து தோழமையுடன் கைகளை பிடித்தவாறு வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.

வகுப்பறையில் அதிதிகள் மற்றும் மாணவர்களால் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்று, இறைவணக்கத்துடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

அதேசமயம் அதிபர், மாணவர்களை வரவேற்று ஆசியுரையாற்றியதுடன், நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து, ஆசி கூறி வரவேற்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
அரசாங்கம் அனுமதியளித்தால் சுசுகி வேகன் காரை 35 இலட்சத்திற்கு இறக்குமதி செய்யலாம்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

அரசாங்கம் அனுமதியளித்தால் சுசுகி வேகன் காரை 35 இலட்சத்திற்கு இறக்குமதி செய்யலாம்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு